சுகஜீவன் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை – ஒரு பார்வை
“அன்பும் திறமையும் இணைந்த சிகிச்சை” என்பது எங்கள் வழிகாட்டும் கொள்கை.
மேலவஸ்தச்சாவடி, தஞ்சாவூரில் அமைந்துள்ள எங்கள் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, உலகத் தரம் வாய்ந்த மருத்துவ சேவையை மக்களுக்கு எட்டும் தூரத்தில் வழங்குகிறது.
24×7 நேரமும் செயல்படும் எங்கள் மருத்துவமனை, நவீன உள்கட்டமைப்பு, மேம்பட்ட மருத்துவ உபகரணங்கள் மற்றும் தகுதியான மருத்துவ, செவிலியர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுடன் செயல்படுகிறது.
ஒவ்வொரு நோயாளிக்கும் உயர்தர சிகிச்சை மற்றும் பராமரிப்பு வழங்குவதே எங்கள் நோக்கம்.
நோயாளர் தங்கும் வசதிகள்
எங்கள் மருத்துவமனையில் நோயாளிகளின் தேவைக்கேற்ப பின்வரும் வசதிகள் உள்ளன:
- தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU)
- பிரசவ அறை
- பொது வார்டு
- பகிர்ந்து பயன்படும் குளிரூட்டப்பட்ட அறைகள்
- தனி நபர் குளிரூட்டப்பட்ட அறைகள்
- குளிரூட்டப்பட்ட வசதிமிக்க அறைகள் (Suite Rooms)
ஒவ்வொரு பிரிவிலும் ஆக்சிஜன் வசதி, சக்ஷன் பாயிண்ட், நர்ஸ் கால் சிஸ்டம், வென்டிலேட்டர் மற்றும் மானிட்டர் இணைப்பு வசதிகள் உள்ளன.
எங்கள் நோக்கம் (Vision)
சமூகத்தின் முழுமையான சுகாதார தேவைகளை கருணை, அர்ப்பணிப்பு மற்றும் திறமையுடன் பூர்த்தி செய்து, நோயாளிகள் மற்றும் குடும்பங்கள் தேர்வு செய்யும் முதன்மை மருத்துவமனையாக உருவாகுதல்.
எங்கள் குறிக்கோள் (Mission)
உயர்தர பாதுகாப்பான சிகிச்சையை, மனிதாபிமானத்துடன் மற்றும் நேர்மையுடன் வழங்குதல். மேம்பட்ட மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்படும் மருத்துவக் குழுவின் மூலம் சிறந்த சுகாதார சேவையை வழங்குவதே எங்கள் பணி.
எங்கள் நெறிமுறைகள்
- தரம் (Quality): எங்கள் அனைத்து சேவைகளிலும் மிக உயர்ந்த தரமான மருத்துவ சிறப்பையும் நோயாளி பாதுகாப்பையும் வழங்க நாங்கள் பாடுபடுகிறோம்.
- நம்பிக்கை (Trust): நாங்கள் வெளிப்படையான தொடர்பு முறையை நம்புகிறோம்; மேலும், நோயாளிகள், பணியாளர்கள் மற்றும் நாம் சேவை வழங்கும் சமூகத்தினரிடையே நம்பிக்கையை வளர்த்தெடுக்கிறோம்.
- மரியாதை (Respect): ஒவ்வொரு நோயாளி மற்றும் ஊழியர்களின் கண்ணியம், தனித்துவம் மற்றும் உரிமைகளை நாங்கள் மதிக்கிறோம்.
- கருணை (Empathy): ஒவ்வொரு நோயாளியையும் இரக்கத்துடனும் புரிதலுடனும் நடத்துகிறோம், அவர்களின் உடல் மற்றும் உணர்ச்சித் தேவைகளை உணர்ந்துகொள்கிறோம்.
- பொறுப்பு (Responsibility): எங்கள் பணியின் ஒவ்வொரு அம்சத்திலும் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை பொறுப்புணர்வை நாங்கள் நிலைநிறுத்துகிறோம்.
- சிறந்த சேவை (Service Excellence): தொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும் நோயாளியை மையமாகக் கொண்ட பராமரிப்பு மூலம் நோயாளிகன் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவு செய்ய நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
Sugajeevan Multispeciality Hospital
At Sugajeevan Multispeciality Hospital, we are driven by one guiding principle —
“Healing with Compassion and Excellence.” Located at Melavasthachavadi, Thanjavur,
our 100-bedded facility ensures that world-class medical care is always within your reach.
We are committed to delivering comprehensive, patient-focused healthcare through a strong
culture of teamwork among our medical and non-medical professionals.
Our hospital operates 24×7, providing advanced diagnostic and therapeutic services supported
by state-of-the-art infrastructure, modern technology, and highly qualified, dedicated staff.
Our goal is to combine medical expertise with empathy, ensuring every patient receives the
highest standards of treatment, comfort, and care.
Patient Accommodation & Facilities
At Sugajeevan Multispeciality Hospital, we provide well-designed and sophisticated patient
accommodations to suit the needs and comfort of every individual.
Our facilities include Intensive Care Units, Labour Ward, General Ward,
Sharing AC Rooms, Single AC Rooms, and AC Suite Rooms — each equipped with
essential healthcare amenities such as oxygen supply, suction points, nurse call system,
and electrical provisions for ventilators, monitors, and pulse oximeters.
Every unit is thoughtfully designed to ensure patient safety, hygiene, and convenience,
supported by dedicated and trained medical and nursing staff available round-the-clock.
Vision of Sugajeevan
To be the hospital of choice for patients and families by meeting the comprehensive
healthcare needs of the community with compassion, commitment, and excellence.
Mission Statement of Sugajeevan
To provide quality patient care with utmost safety, compassion, and integrity,
supported by advanced medical technology and a team of dedicated healthcare professionals —
ensuring that every patient receives the very best in healthcare services.
Sugajeevan Values
- Quality: We strive to deliver the highest standard of clinical excellence and patient safety in all our services.
- Trust: We believe in transparent communication and foster trust between patients, staff, and the community we serve.
- Respect: We honor the dignity, individuality, and rights of every patient and staff member.
- Empathy: We treat each patient with compassion and understanding, recognizing their physical and emotional needs.
- Responsibility: We uphold personal and professional accountability in every aspect of our work.
- Service Excellence: We are committed to exceeding expectations through continuous improvement and patient-centered care.