எங்களை பற்றி

“அன்பும் திறமையும் இணைந்த சிகிச்சை” என்பது எங்கள் வழிகாட்டும் கொள்கை. மேலவஸ்தச்சாவடி, தஞ்சாவூரில் அமைந்துள்ள எங்கள் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, உலகத் தரம் வாய்ந்த மருத்துவ சேவையை மக்களுக்கு எட்டும் தூரத்தில் வழங்குகிறது. நாங்கள் விரிவான, நோயாளி மையப்படுத்தப்பட்ட சுகாதார சேவையை மருத்துவ மற்றும் மருத்துவமல்லாத பணியாளர்களின் ஒருங்கிணைந்த அணுகுமுறையின் மூலம் வழங்குகிறோம்.

24×7 செயல்படும் எங்கள் மருத்துவமனை, நவீன உள்கட்டமைப்பு, மேம்பட்ட மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் தகுதியான, அர்ப்பணிப்புடன் செயல்படும் பணியாளர்களுடன் மேம்பட்ட பரிசோதனை மற்றும் சிகிச்சை சேவைகளை வழங்குகிறது. ஒவ்வொரு நோயாளிக்கும் உயர்ந்த தரமான சிகிச்சை, வசதி மற்றும் பராமரிப்பு வழங்குவதே எங்கள் நோக்கம்.

Image

ஏன் எங்களை தேர்வு செய்ய வேண்டும்

தரம் (Quality)

எங்கள் அனைத்து சேவைகளிலும் மிக உயர்ந்த தரமான மருத்துவ சிறப்பையும் நோயாளி பாதுகாப்பையும் வழங்க நாங்கள் பாடுபடுகிறோம்.

நம்பிக்கை (Trust)

நாங்கள் வெளிப்படையான தொடர்பு முறையை நம்புகிறோம்; மேலும், நோயாளிகள், பணியாளர்கள் மற்றும் நாம் சேவை வழங்கும் சமூகத்தினரிடையே நம்பிக்கையை வளர்த்தெடுக்கிறோம்.

மரியாதை (Respect)

ஒவ்வொரு நோயாளி மற்றும் ஊழியர்களின் கண்ணியம், தனித்துவம் மற்றும் உரிமைகளை நாங்கள் மதிக்கிறோம்.

கருணை (Empathy)

ஒவ்வொரு நோயாளியையும் இரக்கத்துடனும் புரிதலுடனும் நடத்துகிறோம், அவர்களின் உடல் மற்றும் உணர்ச்சித் தேவைகளை உணர்ந்துகொள்கிறோம்.

பொறுப்பு (Responsibility)

எங்கள் பணியின் ஒவ்வொரு அம்சத்திலும் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை பொறுப்புணர்வை நாங்கள் நிலைநிறுத்துகிறோம்.

சிறந்த சேவை (Service Excellence)

தொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும் நோயாளியை மையமாகக் கொண்ட பராமரிப்பு மூலம் நோயாளிகன் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவு செய்ய

சிறப்பு பிரிவுகள் (Specialities)

24 மணிநேர அவசர சிகிச்சை பிரிவு

(Casualty)

இருதய தீவிர சிகிச்சை

(Advanced CCU)

மூளை நரம்பியல் தீவிர சிகிச்சை

(Neuro ICU / Microscopic & Neuroendoscopic Surgery / Spine Surgery / Stroke Care)

மகப்பேறு தீவிர சிகிச்சை

(Emergency Obstetric Care)

தீக்காய தீவிர சிகிச்சை

(Advanced Burns Care Unit)

சிறுநீரக தீவிர சிகிச்சை

(Well Equipped Dialysis Unit)

எலும்பு முறிவு சிகிச்சை

(24hrs Trauma Care)

பொது / அதிநவீன அகநுண்ணோக்கி அறுவை சிகிச்சை

(General Surgery / Advanced Laparoscopy / Endoscopy / ERCP)

குடல் இரைப்பை பிரிவு

(Gastroenterology)

புற்றுநோய் சிகிச்சை

(Medical Oncology)

நுரையீரல் நோய் சிகிச்சை பிரிவு

(Intensive Thoracic Medicine)

காது, மூக்கு, தொண்டை பிரிவு

(ENT)

மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

(Joint Replacements)

முடநீக்கியல் பிரிவு

(Physiotherapy & Rehabilitation)

அதிநவீன உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள்

விரைவில்

Departments

Our Departments

Testimonials

See all of our clients says

Doctors list

See all the export doctors

Events

News and Events

Coming Soon